24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

Rihmy Hakeem
By -
0

2020 பாராளுமன்ற பொது தேர்தலுக்காக இது வரையில் 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களில் நேற்றைய தினத்தில் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)