மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியானது ; மொத்த எண்ணிக்கையில் 70 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)