மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி ; இதுவரை 76 பேர் பாதிப்பு

Rihmy Hakeem
By -
0

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார் .

 இதுவரை 76 ​பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)