இலங்கையில் இதுவரை 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது
By -Rihmy Hakeem
மார்ச் 21, 2020
0
இன்றைய தினம் இதுவரை 5 கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். எனவே பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 77 ஆகும்.