நாளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் பிரதேசங்களில் சதொச, கார்கில்ஸ் உள்ளிட்ட பல விற்பனை நிலையங்கள் மு.ப. 7 மணிக்கு திறக்கப்படும்

Rihmy Hakeem
By -
0

நாளை (24) ஊரடங்கு தளர்த்தப்படும் பிரதேசங்களான கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்கள் மற்றும் வட மாகாணங்களிலுள்ள சதொச நிலையங்கள் காலை 7 மணிக்கு முதல் திறக்கப்படும் என்று நிறுவனத்தின் பிரதம அதிகாரி துஷ்மந்த தொடவத்த தெரிவித்தார். 

மேலும் பல சூப்பர் மார்க்கெட்களும் காலை 7 மணிக்கு முதல் திறக்கப்படவுள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Cargills 7.00 am - 12.00 pm
Keells     7.00 am - 12.00 pm
Sathosa 7.00 am - 12.00 pm
Arpico    7.00 am - 11.00 am
Spar        8.00 am - 12.00 pm
Laughfs   6.00 am - 12.00 pm

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)