வறட்சியால் களுத்துறை, கம்பஹா உட்பட 8 மாவட்டங்கள் பாதிப்பு!

Rihmy Hakeem
By -
0

நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 74796 குடும்பங்களை சேர்ந்த 298,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களே இவ்வாறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளதோடு, இவற்றில் களுத்து​றை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)