கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)