பத்திரிகை நிறுவன பணிப்பாளரை விசாரணைக்கு அழைத்த பயங்கரவாத விசாரணைப்பிரிவு!

Rihmy Hakeem
By -
0
-க. அகரன்

வவுனியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் (தினப் புயல்) பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸை, நாளை (02) முற்பகல் 9 மணிக்கு, வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளிக்குமாறு, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)