(அப்ரா அன்ஸார்)
கடந்த வருடம் மார்ச் 15ம் திகதி நியூஸிலாந்து கிறிஸ்சேச்சில் வெள்ளிக்கிழமை ஜும்மா தினத்தில் தமது கடமைகளை நிறைவேற்ற பள்ளிவாசலுக்கு சென்றிருந்த அப்பாவி முஸ்லீம்கள் மீது இனந்தெரியாத நபரினால் சரமாறியாக துப்பிக்கிச்சூட்டு நடத்தப்பட்டு சுமார் 51 பேர் ஷஹீ்தாயினர்.
அக்கொடூர கொலைவெறியாட்டம் அரங்கேறி இன்றோடு ஓர் ஆண்டு நிறைவாகிறது.
இறைவா ஷஹீதான நம் உறவுகளை பொருந்திக்கொள்வாயாக. ஆமீன்.

