முகப்பு பிரதான செய்திகள் அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்! அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்! By -Rihmy Hakeem மார்ச் 21, 2020 0 அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Tags: இலங்கைபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை