முகப்பு கொரோனா பூசா கடற்படை முகாமில் கண்காணிப்பு மத்திய நிலையம் ; டில்லியிலிருந்து யாத்திரிகர்களை வரவழைக்க விஷேட விமானம் பூசா கடற்படை முகாமில் கண்காணிப்பு மத்திய நிலையம் ; டில்லியிலிருந்து யாத்திரிகர்களை வரவழைக்க விஷேட விமானம் By -Rihmy Hakeem மார்ச் 18, 2020 0 135 பேரை தங்கவைப்பதற்கு ஏற்றவாறான கண்காணிப்பு மத்திய நிலையமொன்று பூசா கடற்படை முகாமில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது இதேவேளை இந்தியாவிற்கு யாத்திரை சென்று புதுடில்லியில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக இன்று (18) விசேட விமானமொன்றை அனுப்பவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவிப்பு. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை