அநுராதபுரம் சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி உயிரிழப்பு!

Rihmy Hakeem
By -
0

அநுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)