சுற்றுலா பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி

Rihmy Hakeem
By -
0
இவ்வாண்டு பெப்ரவரி மாதத்திற்குள் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சுற்றுலா பயணிகளின் வருகை 17.7 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தில் 207,507 சுற்றலா பயணிகள் மாத்திரமே இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 92.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)