கொவைட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு ஆதரவு அளித்த இலங்கையின் தேவி பாலிகா வித்தியாலயம் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் கடந்த மார்ச் 2 ஆம் திகதியன்று, நன்றி தெரிவித்து பதில் கடிதத்தை அனுப்பினார். சீன-நட்புறவை தொடர்ந்து வளர்ப்பதற்கு பங்காற்ற மாணவர்களுக்கு அவர் ஊக்கம் அளித்தார்.
பெங் லீயுவான் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொவைட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் முக்கிய தருணத்தில், உங்கள் கடிதம் மற்றும் ஓவியங்கள் கிடைத்துள்ளன. இந்த ஓவியங்கள், சீன மக்கள் மீது இலங்கை மக்களின் உள்ளார்ந்த நட்புறவை எடுத்துக்காட்டுகிறது. அன்பு, நாம் நோயை எதிர்க்கும் மிக வலிமையான சக்தியாகும்.
சீனாவில் நோய் ஏற்பட்ட பிறகு, இலங்கையின் பல்வேறு துறைகள் நடத்திய பிரார்த்தனை நிகழ்ச்சி, அக்கறை மற்றும் ஆதரவை வெளிக்காட்டியுள்ளது. தற்போது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பணியில் ஆக்கப்பூர்வப் பயன் அடைந்துள்ளது. அந்த போராட்டத்தில் நாம் நம்பிக்கை மற்றும் திறமையுடன் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.
சமீபத்தில், இப்பள்ளியில் 43 மாணவர் பிரதிநிதிகள், ஓவியங்களை இணைத்து பெங் லீயுவானுக்கு கடிதத்தை எழுதி, நோய்க்கு எதிராக போராடும் சீனாவுக்கு ஆதரவை வெளிக்காட்டினார்.
அததெரண