கொரோனா நோயாளிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் உயிரிழப்பு- ஈரானில் சம்பவம்
By -
மார்ச் 21, 2020
0
தற்போது கொரோனா வைரஸால் ஈரானிய மருத்துவர் ஒருவர் இறந்துள்ளார்... அவரது பெயர் ஷிரின் ரூஹானி ராட்... அவர் தன் உயிரை மற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக தன்னலமின்றி அர்ப்பணித்திருக்கிறார்... இந்த புகைப்படம் அவர் வாழ்க்கையின் கடைசி மணிநேரம் வரை நோயாளிகளைப் பார்வையிட்டு உதவி செய்ய முயன்றதைக் காட்டுகிறது!
Tags:

