குருநாகல் மாவட்ட ஐ.தே.க. வேட்பாளராக சஹாப்தீன் ஹாஜியார் ; பொல்கஹவெல தொகுதி அமைப்பாளராகவும் நியமனம்

Rihmy Hakeem
By -
0


 ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளராக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சஹாப்தீன் ஹாஜியார் அவர்கள் (18) வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். 

மேலும் சஹாப்தீன் ஹாஜியார் பொல்கஹவெல தேர்தல் தொகுதி அமைப்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அவர்களால் நியமனம் வழங்கப்பட்டது.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)