ரணில், தயா கமகே கொழும்பில் போட்டி

Rihmy Hakeem
By -
0
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்  ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு செல்வார் என்று ஆரம்பம் முதல் எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகேயும் கொழும்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)