அலி சப்ரி தலைமையில் புதுக்கடை மக்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

Rihmy Hakeem
By -
0


( மினுவாங்கொடை நிருபர் )

   கொழும்பு, புதுக்கடை பிரதேச வாழ்  மக்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு, அண்மையில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் இடம்பெற்றது . 

கொழும்பு ஐ.ஆர். பவுண்டேஷன்,  மதுஷான் ஹரீந்திர மன்றம் ஆகியன  இணைந்து நடாத்திய இந்நிகழ்வில், முதியவர் ஒருவருக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மூக்குக் கண்ணாடி அணிவிப்பதைக் காணலாம் . 

கொழும்பு மத்திய தொகுதி ஸ்ரீல.பொ.பெ.  அமைப்பாளர் மதுஷான் ஹரீந்திர , வர்த்தகப் பிரமுகர் எஸ்.எம். இம்ரான் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)