இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகள் விமான சேவைகள் மாத்திரமே இடைநிறுத்தப்படும்! (Departure not restricted)
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டமொன்றின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (18) முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு வருகை தரும் அனைத்து விமான சேவைகளையும் மூடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் இன்று மாலை 3 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பொருட்கள் மற்றும் புறப்பாடு சேவைகளுடனான விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.