விவாயிகள், மீனவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்குமாறு சஜித் கோரிக்கை!

Rihmy Hakeem
By -
0


தோட்ட, விவசாய செய்கையாளர் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கான நிவாரணங்களை உடனடியாக பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள விசேட அறிவிப்பொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)