பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஒரு வாரத்திற்குள் பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்குவோம் - சஜித்

Rihmy Hakeem
By -
0

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஒருவாரத்திற்குள் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (05) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)