முகப்பு கொரோனா கொரோனா வைரஸ் பற்றி போலியான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் கைது கொரோனா வைரஸ் பற்றி போலியான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் கைது By -Rihmy Hakeem மார்ச் 28, 2020 0 கொரோனா வைரஸ் தொடர்பாக போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் என்றும், களுபோவிலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை