ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (04) கூடவுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனு தயாரிக்கும் நடவடிக்கை கூடிய விரைவில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்புமனு தயாரிக்கும் நடவடிக்கை பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட உள்ளது.