பஸ் பயணிகளின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்த திட்டம்

Rihmy Hakeem
By -
0


(அப்ரா அன்ஸார்)

பஸ்களில் ஏற்றிச்செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டு வருகின்றது.

அதற்கமைவாக, பஸ்களில் காணப்படும் ஆசனங்களுக்கு மேலதிகமாக குறைந்த அளவிலான பயணிகளை மாத்திரமே ஏற்றிச்செல்ல முடியும்.

இதேவேளை, அனைத்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் முகக் கவசங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)