வத்தளை, ஜா எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு
By -Rihmy Hakeem
மார்ச் 19, 2020
0
வத்தளை, ஜா எல ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றிரவு 10.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது