பெரிய வெங்காயத்திற்கு உச்சபட்ச சில்லறை விலை

  Fayasa Fasil
By -
0
பெரிய வெங்காயத்திற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்
Colombo (News 1st) பெரிய வெங்காயத்திற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் உச்சபட்ச சில்லறை விலையாக 150 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் உச்சபட்ச சில்லறை விலையாக 190 ரூபா காணப்பட்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)