முகப்பு கொரோனா புத்தளம் நகர சபையினால் முகவுரைகள் விநியோகம் புத்தளம் நகர சபையினால் முகவுரைகள் விநியோகம் By - Fayasa Fasil மார்ச் 27, 2020 0 கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்வதற்காக, புத்தளம் நகர சபையினால் தயாரிக்கப்பட்ட முகவுரைகளை, நகருக்குள் முகவுரையின்றி வருகை தருபவர்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வு இன்று (27) புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. Tags: இலங்கைகொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை