ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பல பெண்கள் வீட்டில் கணவன்மாரின் தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக வருவதாக தலைமை தாதி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் ஆண்கள் நாள் முழுவதும் வீட்டில் இருப்பதால் இவ்வாறான தாக்குதல்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.