முகப்பு பிரதான செய்திகள் மறு அறிவித்தல் வரை அனைத்து தபால் சேவைகளும் இரத்து மறு அறிவித்தல் வரை அனைத்து தபால் சேவைகளும் இரத்து By -Rihmy Hakeem மார்ச் 20, 2020 0 அனைத்து தபால் சேவைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும். Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை