
வைரமுத்து
விசுவின் மறைவு வேதனை.
கருத்துள்ள கதை, கத்திபோல் உரையாடல், நம்பகத் தன்மைமிக்க நாடகம், நாகரிகத் திரைக்கதை எல்லாம் கைவரப் பெற்ற கலைஞன். சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி பாடல் எழுதிய பழைமை மறக்காது. விசு நீண்டகாலம் நினைக்கப்படுவார்.
0கருத்துகள்