களியாட்ட விடுதிகளை இடை நிறுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Rihmy Hakeem
By -
0

இரவு களியாட்ட விடுதி மற்றும் பந்தையம் பிடிக்கும் விடுதிகளை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளனார்.
குறுகிய இடங்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கூடுவதினால் கொரோனா வைரஸ் பவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவுவதை தடுக்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)