ஐதேகவுடன் உடன்பாடு எட்டப்படாவிட்டால் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவோம் - ரஞ்சித் மத்தும பண்டார
By -Rihmy Hakeem
மார்ச் 05, 2020
0
பொதுத்தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஐக்கிய மக்கள் சக்தியானது தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் தெரிவித்தார்.