வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு நேரடியாக சென்று பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
-அரசாங்க தகவல் திணைக்களம்-