ஐக்கிய தேசிய கட்சியில் மாற்றம் வேண்டும் - சம்பிக்க

Rihmy Hakeem
By -
0

ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பில், மக்கள் குழப்பமடையத் தேவையில்லையெனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,  முன்னாள் எம்.பி சஜித் பிரேமதாஸவே தமது சின்னமெனவும் தெரிவித்தார்.
மாவனெல்ல பிரதேசத்தில், நேற்று (07) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன்,  மக்கள் விடுதலை முன்னணிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதுபோல ஐ.தே.கவிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்றார்.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)