தேர்தல் செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

Rihmy Hakeem
By -
0
ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய, பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணி குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இதனை, ஆணைக்குழுவின் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் சன்ன சில்வா தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, சகல மாவட்ட செயலாளர்கள், பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)