கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக முகம் கொடுக்க நிதியம்!
By -Rihmy Hakeem
மார்ச் 23, 2020
0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்காக ´Covid 19 சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியம்' என்ற பெயரில் நிதியம்ஒன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.