முஜிபுர் ரஹ்மானினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன
By -Rihmy Hakeem
மார்ச் 29, 2020
0
(அப்ரா அன்ஸார்)
கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியவசிய உலர் உணவுப் பொருட்கள் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் வழங்கி வைக்கப்பட்டது.