முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
By -Rihmy Hakeem
மார்ச் 16, 2020
0
(அப்ரா அன்ஸார்) முகமூடிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ளது. அதன்படி Disposable முகமூடிகளுக்கு ரூ.50 மற்றும் N95 முகமூடிக்கு (சுவாசக் கருவி) ரூ .325 எனவும் விலைகள் அமைக்கப்பட்டுள்ளது என சுகாதான அமைச்சு தெரிவித்துள்ளது.