கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆராய்வு

Rihmy Hakeem
By -
0
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக பயணிப்போர் மூலம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் அதிகாரிகள் ஆராய்ந்தனர்.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)