ஒரு கதை சொல்கிறேன் - பஸ்ஹான் நவாஸ்

  Fayasa Fasil
By -
0


EQUALITY- International Day Of Zero Discrimination Stock Vector ...



உங்கள் வீட்டில் எல்லோருமாக அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் வாட்அஸ்பில் உங்கள் நெருங்கிய உறவினர் ஒருவரின் படம் வருகிறது. " இவர் கொரோனா வைராஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்" என்று அதில் எழுதப்பட்டிருக்குமாயின் "யாரே ஒருவர் உங்கள் தலையை சம்மட்டியால் தாக்கியதைப் போல உணர்வீர்கள்" அல்லவா? அதைப் போல தான் இன்று பலரது படங்கள் வாட்ஸ்அப்பில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எவ்வாறான வேதனையை அனுபவிக்கும் எம்மைப் போன்று அனைவருக்கும் privacy என்பது முக்கியமானது. ஊரோடு, குடும்பங்களோடு பழி தீர்க்கும் சந்தர்ப்பம் இதுவல்ல.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)