கேகாலை பள்ளிவாசல் ஊடாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை பரிசோதிப்பதற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

Rihmy Hakeem
By -
0

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை பரிசோதிப்பதற்காக
சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான உடை மற்றும் ஏனைய உபகரணங்களை கேகாலை வாழ் முஸ்லிம்கள் கேகாலை ஜூம்ஆ மஸ்ஜித் ஊடாக கேகாலை வைத்தியசாலைக்கு வழங்கிவைத்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)