வெளிநாட்டவர்களின் வீசாவுக்கான கால எல்லை நீடிப்பு

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான விசாகளுக்கான கால எல்லை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)