திருமலை மாவட்டத்தில் SLMC சார்பில் தௌபீக், நவாஸ் மற்றும் ACMC சார்பில் மஹ்ரூப் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டி

Rihmy Hakeem
By -
0

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் - 2020 திருகோணமலை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

இதனடிப்படையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களும் மூதூர் நவாஸ் ஆசிரியரும் இன்று (17. 03. 2020) கையொப்பமிட்டனர்.

இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடுவதற்கான  அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் நேற்றைய தினம் கையொப்பமிட்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)