கண்டி மாவட்டத்தில் SLPP சார்பாக போட்டியிடுவதற்காக நியமனப்பத்திரத்தில் கையெழுத்திட்டார் பாரிஸ் ஹாஜியார்

Rihmy Hakeem
By -
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளருமான ஏ.எல்.எம்.பாரிஸ் நியமனப் பத்திரத்தில் கைச்சாத்திட்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)