ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட ஒருவரை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை மேலதிக நீதவான் வை. பிரபாகரன் இன்று(6) உத்தரவிட்டுள்ளார்.
இவர் வாதுவை பிரதேசத்தை சேர்ந்த நடனக் கலைஞர் என்று தெரியவருகிறது.