முகப்பு பிரதான செய்திகள் இலங்கையில் COVID 19 காரணமாக நான்காவது நபர் மரணம்! இலங்கையில் COVID 19 காரணமாக நான்காவது நபர் மரணம்! By -Rihmy Hakeem ஏப்ரல் 02, 2020 0 கொரோனா வைரஸ் பாதிப்பால் சற்று முன்னர் (02) ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்கொட IDH இல் உயிரிழந்தவர் 58 வயதுடைய ஆண் ஒருவர் என்றும் தெரிய வருகிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை