இன்றைய தினம் (25) மாலை 5.00 வரை புதிதாக 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் குவைத்தில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்று தெரியவருகிறது.
எனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1164 ஆக உயர்வடைந்துள்ளது.