ராஜகிரிய, கொலன்னாவ மற்றும் கொலபிஸ்ஸ பிரதேசங்களை சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தலுக்கு

Rihmy Hakeem
By -
0

ராஜகிரிய, கொலன்னாவை மற்றும் கண்டி மாவட்டத்திலுள்ள கொலபிஸ்ஸ பிரதேசங்களை சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)