அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் கொவிட்-19 தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
By -Rihmy Hakeem
மே 12, 2020
0
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்களது வேலைத்தளங்களில் கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய இலகுவான சுகாதார நடைமுறைகளை சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.