மே மாதத்திற்கும் ரூ.5000 வழங்க கெபினட் அனுமதி!

Rihmy Hakeem
By -
0

நாட்டில் கொரோனா தொற்று பரவலையடுத்து  வருமானத்தை இழந்தவர்கள், குறைந்த வருமானம் பெறுவோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோருக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவை மே மாதத்திற்கும் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய, 5,144,046 பேருக்கு 25720.24 மில்லியன் ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)